Sunday, September 21, 2008

மெளன மொழி



உன் நிசப்தங்களின் போதெல்லாம்
உலகம் அமைதியாகிவிடுகிறது.
உன் மெளனம்
கலைக்கப்படக் கூடாதென்பதற்காக..


உன் உச்சரிப்புக்களின் போதெல்லாம்
உலகம் அமைதியாகிவிடுகிறது.
உன் வார்த்தைகள்
ரசிக்கப் படவேண்டும் என்பதற்காக..

No comments: