Sunday, September 21, 2008

அஞ்சலி

மெல்ல இறந்து கொண்டிருந்தது
மெழுகுவர்த்தி
மறைந்துவிட்ட மனிதனின்
இரங்கல் கூட்டத்தில்.

2 comments:

கோவி.கண்ணன் said...

//மெல்ல இறந்து கொண்டிருந்தது
மெழுகுவர்த்தி
மறைந்துவிட்ட மனிதனின்
இரங்கல் கூட்டத்தில்.//

ஹைக்கூ சாயல் அருமையான கவிதை.

Rex said...

நன்றி கண்ணன்.