Wednesday, September 24, 2008

இமைகளின் அசைவில்

கொஞ்சமாய் கனவுகள்..
அளவாய் கண்ணீர்த்துளிகள்..
அபூர்வமாய் உறக்கம்..
இமைகளின் அசைவில்
நீ காணாமல் போகும்
அந்த சில கணங்களில்.

No comments: