Tuesday, February 16, 2010

சித்திரப் பாவை(கள்)






வரைகலை: பெருமாள் திருச்செல்வம்

தற்போது சென்னையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் தோழர் பெருமாள் திருச்செல்வம், ஓவியங்கள் வரைவதில் ஈடுபாடு கொண்டவர். பொழுதுபோக்கிற்காக இவர் வரையும் ஒவியங்கள் புருவத்தை உயரச் செய்கின்றன. ஒய்வு நேரங்களில் சிறிது நேரத்தை வரைவதிற்கு ஒதுக்கும் பட்சத்தில் மிகச் சிறந்த ஒவியங்களை இவரின் கரங்கள் படைக்ககூடும்.

2 comments:

எம்.எம்.அப்துல்லா said...

படங்கள் நன்று.உங்கள் நண்பருக்கு என் வாழ்த்துகளைப் பகிருங்கள்.

ஏன்ணா தேர்தல் மற்றும் அரசியல் கட்டுரைகளைக் கொஞ்சநாளா காணோம்??

Rex said...

நன்றி அப்துல்லா...கொஞ்சம் பணிச்சுமை..விரைவில் எழுதுகிறேன்.